கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தம்

ஈரோடு: கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள்  போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் ஈரோட்டிற்கு 13,400 தடுப்பூசிகள் பெறப்பட்ட நிலையில் இருப்பு இல்லாததால் மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

Related Stories:

>