முகக் கவசத்தை சரியாக அணியாததே எனக்கு கொரோனா தொற்று பரவக் காரணம்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி : முகக் கவசத்தை சரியாக அணியாததும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததுமே எனக்கு கொரோனா தொற்று பரவக் காரணம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறினார்.  கொரோனா 3-வது அலை வருவதற்கு முன் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

Related Stories:

>