22 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார் தமிழக முதல்வர்

சென்னை: 22 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி மூலம் காலை 11 மணிக்கு  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

Related Stories: