சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி தனிப்படை போலீஸ்

சென்னை: சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை பிடிக்க சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்பர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் சிபிசிஐடி நோட்டீஸ் கொடுக்க உள்ளது. 

Related Stories:

>