×

சொல்லிட்டாங்க...

குஜராத் மாநிலத்தில் இருக்கும் 6 கோடி மக்களும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர்களுக்கான முகத்தை தேர்வு செய்வார்கள். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பாஜ கூட்டணியில் பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சர் பதவியில் சில ஒதுக்க வேண்டும். - ஐக்கிய ஜனதாதள தலைவர் ஆர்.சி.பி.சிங்

மத்தியில் ஆளும் பாஜ அரசு எஸ்சி, எஸ்டி மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  உரிமைகளை வழங்குவதில் அக்கறையற்ற அரசாக இருக்கிறது என்பதற்கு அதன்  ஆண்டறிக்கையே சான்று.  - விசிக தலைவர் திருமாவளவன்

தமிழக மக்களின் எதிர்ப்பு காரணமாக, இதுவரை எந்த ைஹட்ரோ கார்பன் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மீண்டும் ஒரு திட்டத்தை அறிவித்து, ஏலம் நடத்துவது நியாயமில்லை. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிTags : Delhi Chief Minister Kejriwal
× RELATED மேற்கு வங்க முதல்வர் மம்தா...