கொரோனா விதி மீறியவர்களிடம் 38 லட்சம் வசூல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக நேற்று முன்தினம் வடக்கு மண்டலத்தில் 3,268 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 1,703 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 1,662 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 5,877 பேர் மீதும், நகர் புறங்களில் 6,924 பேர் மீதும் என மொத்தம் 19,434 பேர் மீது  காவல் துறை வழக்கு பதிவு ெசய்துள்ளது. மேலும் அவர்களிடம் அபராதமாக ₹38 லட்சத்து 86 ஆயிரத்து 800 வசூலித்துள்ளனர்.

Related Stories:

>