சென்னையில் பலத்த காற்றுடன் மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னை மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, நசரத்பேட்டையில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

Related Stories:

>