×

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை.: கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.  தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் கூறியுள்ளார்.


Tags : Action if caught using prohibited nets .: Cuddalore Collector Warning
× RELATED ரேஷன் கடையில் வெளிநபர் இருந்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை