×

கோத்தகிரியில் அனுமதியின்றி 9 மரங்களை வெட்டியவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை

நீலகிரி: கோத்தகிரியில் அனுமதியின்றி 9 மரங்களை வெட்டியவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தனது தேயிலைத் தோட்டத்தில் 9 நாவல் மரங்களை வெட்டிய கெளரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Gothagri , Forest department takes action against those who cut down 9 trees in Kotagiri without permission
× RELATED ரிவால்டோ யானை வனத்துக்குள் போகாமல் அடம்: மீண்டும் மசினகுடி வந்தது