×

பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி, அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பால லோகாதிபதி மகன் பால பிரசாந்த் இளம் வயதிலேயே மறைந்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன் என அவர் முதல்வர் கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,Diocese of Pala Prasant, BC ,Q. ,Stalin , Chief Minister MK Stalin's condolences on the death of Bala Prasanth
× RELATED மாநில வளர்ச்சிக்கு தேவையான...