×

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 39 பேர் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 39 பேர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இணை செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம். திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜய்கார்த்திகேயன், மாநில மனித உரிமை ஆணைய செயலராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,PA ,TN Government Directive , 39 IAS officers transferred in Tamil Nadu: Government of Tamil Nadu order
× RELATED தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும்...