எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்- யும், அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி-யும் தேர்வு

சென்னை: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக சு.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>