×

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்- யும், அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி-யும் தேர்வு

சென்னை: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக சு.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : OPS ,Deputy Leader ,Opposition ,RB ,Valence-Yu , OPS elects Deputy Leader of Opposition, SB Velumani elected AIADMK Deputy Leader
× RELATED ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு...