நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர்.: நீதிபதி ஏ.கே.ராஜன்

சென்னை: நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து விபரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் 21-ம் தேதி நடைபெறும் 2-வது கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>