×

நாடுமுழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

டெல்லி: நாடுமுழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. புராதன சின்னங்களை திறந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Department of Archeology , Museums and monuments across the country will open on the 16th .: Department of Archeology
× RELATED புதுச்சேரியில் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு