நடிகர் ரஜினி சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள நடிகர் ரஜினி ஒன்றிய அரசின் அனுமதியை கேட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Related Stories:

>