×

சிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

சிவகாசி: சிவகாசியில் குள்ளமணி என்பவரின் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. மூலப்பொருட்கள் உராய்வு காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


Tags : Lighthizer Plant ,Shipwagasam , Fire at Sivakasi match factory: Rs 10 lakh worth of goods damaged by fire
× RELATED பாலக்காடு கோட்டத்தின் மாற்றாந்தாய்...