தெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க வேண்டும்.: ஐகோர்ட்

சென்னை: எதிர்காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தெரு விலங்குகளின் உணவுக்காக நிதி வழங்கிய ஆளுநர், தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>