புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக எம்.எல்.ஏ. செல்வம் மனு தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக எம்.எல்.ஏ.செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் மணவெளி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.செல்வம் மனு தாக்கல். புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ.செல்வம் நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>