×

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மர்மநபர் தொலைபேசியில் மிரட்டியுள்ளதாக பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.


Tags : Delhi Indira Gandhi International Airport , Bomb threat to Delhi Indira Gandhi International Airport
× RELATED அரியவகை நோய் பாதிப்பால் சாவு...