புதுச்சேரியில் மேலும் 309 பேருக்கு கொரோனா.: 7 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>