அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் பலகோடி முறைகேடு.: சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் பலகோடி முறைகேடு என சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலத்தை சில நிமிடங்களிலேயே ரூ.18.5 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். 243,244, 246 ஆகிய எண்களில் 12,080 சதுர மீட்டர் நிலம் மார்ச் 18-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>