தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அண்ணா, பாரதிதாசன், அழகப்பா, காமராஜர் உள்பட 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்பில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>