திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி காசிநாதன் என்பவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மேலந்தல் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி காசிநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். மகன் காசிநாதன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது தந்தை சுப்பிரமணியனும் மாரடைப்பால் கலாமானார். காட்டுப்பன்றியை தடுப்பதற்காக மின்வேலி வைத்த பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>