தமிழகத்தில் கொரோனா குறைந்த சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா குறைந்த சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>