1000 சதுர அடி கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்: அரசுக்கு வெள்ளையன் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் ஆரம்பத்தில் நாளொன்றுக்கு கொரோனா பரவல் 36 ஆயிரமாக இருந்தது. தற்போது அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக தொற்று குறைந்து வருகிறது. இதற்காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் திருமணம் அதிகமாக நடக்கும் என்பதால் 1000 சதுரடி கொண்ட துணிக்கடைகள், நகைக்கடை, காலணி கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>