திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றோரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரு குழந்தை உட்பட 2பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>