டெல்லியில்ஊரடங்கு தளர்வுகள்: 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்கஅனுமதி; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதியளித்துள்ளார். ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்ஸிகள், இரண்டு  பயணிகளுடன் இயங்கமுதல்வர் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார். வாராந்திர சந்தை அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு மண்டலத்திற்கு 1 சந்தை மட்டுமேஇயங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>