வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

டெல்லி: வங்கக்கடலில் வட பகுதியில் ஒடிசா- மேற்கு வங்கக் கரையொட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த  24 மணி நேரத்தில் மேலும் வலுத்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த  தாழ்வால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, குமாரியில் கனமழைக்கு வாப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories:

>