மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்

வால்பாறை: மாற்று திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிற்பகல் 1 மணி முதல் மாற்று திறனாளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

Related Stories:

>