கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: கட்டுமான நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

சென்னை: கட்டுமான நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>