×

சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபட வேண்டாம்: டிஜிபி திரிபாதி வலியுறுத்தல்

சென்னை: சாலைகளில் பாதுகாப்பு பணியில்  பெண் போலீசார் ஈடுபட வேண்டாம் என டிஜிபி திரிபாதி விலக்களித்துள்ளார். வலி நெடுக பெண் போலீசார் காத்திருப்பத்தை தவிர்க்க காவல்த்துறைக்கு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் உத்தரவை தொடர்ந்து மண்டலா ஐஜி, ஆணையர்கள், அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுருத்தியுள்ளார்.


Tags : DGP Trihalf , Do not involve female police in road safety: DGP Tripathi insists
× RELATED 5 கூடுதல் எஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு