கரூரில் 3 இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

கரூர்: கரூரில் 3 இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிகட்டியூரில் அரசு தொடக்கப்பள்ளி, க.பரமத்தி ஆரம்ப பள்ளிகளில் ஆய்வு செய்கிறார்.

Related Stories:

>