வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது: வானிலை மையம்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது. காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.  

Related Stories: