திருப்பத்தூர் அருகே ஆம்பூரில் கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஆம்பூரில் உள்ள வெங்கிளியில் கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பாதிரியர்கள் விக்டர் மோகன், தாவீது ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த ஓட்டுனர் சாம்சன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories:

>