சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்காலம்

சென்னை: சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனுதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>