தனியார் மருத்துவமனைகளில் 1 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் 1 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசிகளை பெற்றாலும் அதில் 22 லட்சம் மட்டுஅம போடப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. 

Related Stories:

>