சேவக்கின் கிரிக்கெட் செயலி

கிரிக்கெட் கற்க  ஆர்வம் உள்ளவவர்களுக்காக  புதிய செயலியை  பாடத்திட்டங்களுடன் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவக், சஞ்சய் பாங்கர் ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். ‘கிரிக்ரு’ (CRICURU) என்று  பெயரிடப்பட்டுள்ள  இந்த ஆப் பயன்படுத்துவதின் மூலம் கிரிக்கெட் பயிற்சியை நேரடியாக பெறும் அனுபவம் கிடைக்கும் என்று சேவக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>