இந்தியா கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல் Jun 12, 2021 ஐரோப்பிய ஒன்றிய அரசு டெல்லி: குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவை இயக்குனரகம் வெளியிட்டது. கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு