fast and furious படத்தின் சீக்குவெல் முடிவுக்கு வருகிறது

உலக புகழ்பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா சீனாவில் வண்ண மையமாக தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த விழா வரும் 20-ம் தேதி வரை பல்வேறு அரங்கங்களில் நடைபெற இருக்கிறது. 113 நாடுகளில் இருந்து வந்துள்ள 4,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஷாங்காய் விழாவில் திரையிடப்பட உள்ளன.

உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் fast and furious. பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து இதுவரை 8 பகுதிகள் தயாரிக்கப்பட்டன. இந்த படத்தின் 8-வது பகுதிக்கு F9 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 பகுதிகளுக்கு பிறகு fast and furious திரைப்படத்தின் சீக்குவெல் தயாரிப்பை கைவிட Universal Pictures நிறுவனம் முடிவு செய்துள்ளதாக fast and furious நாயகன் Vin Diesel தெரிவித்துள்ளார்.

Related Stories: