அவல் பாயசம்

எப்படிச் செய்வது :

Advertising
Advertising

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறம் வந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு ஊறவைத்த அவலை சேர்த்து வதக்கவும். பின், பால் ஊற்றி வேகவிடவும். கொதித்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.