தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

>