இயக்குனர் சங்கரின் தாயார் வயது முதிர்ச்சியால் சென்னையில் காலமானார்

சென்னை: இயக்குனர் சங்கரின் தாயார் வயது முதிர்ச்சியால் சென்னையில் காலமானார். இயக்குனர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி(வயது 88) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Related Stories: