நாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு கூடுதலானோருக்கு கொரோனா சிகிச்சை பெறுகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த 3ந்தேதி குணமடைந்தோர் விகிதம் 81.7% என்ற அளவில் இருந்தது.  இந்த விகிதம் 85.6% ஆக அதிகரித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இது நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகம் ஆகும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories:

>