டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கணவர் இறந்தால், மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், மனைவி இறந்தால் அது கணவருக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இறந்தால்,பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>