கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் முக்கிய அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: