இந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.7%லிருந்து 85.6% ஆக உயர்ந்துள்ளது. 199 மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>