கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

அமராவதி: கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். வைப்புத்தொகையின் வட்டித்தொகை குழந்தையையோ, அவர்களின் பாதுகாவலர்களையோ சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>