பாஜக மாநில தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி தனிமைப் படுத்திக்கொண்டார்

சென்னை: பாஜக மாநில தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது இணைய மகன் இந்திரஜித் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: