புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்க துணைவேந்தர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்க துணைவேந்தர் ஒப்புதல் அளித்துள்ளார். கோவிட் பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கான இடத்தை பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>